ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப்
தோற்றம்
| ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் Resident Evil: Afterlife | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் |
| கதை | பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் |
| கதைசொல்லி | மில்லா ஜோவோவிச் |
| நடிப்பு | மில்லா ஜோவோவிச் வெண்ட்வொர்த் மில்லர் அலி லார்டேர் கிம் கோட்ஸ் ஷாவ்ன் ரோபர்ட்ஸ் ஸ்பென்சர் லோக்கே வெண்ட்வொர்த் மில்லர் |
| படத்தொகுப்பு | நிவென் ஹோவி |
| வெளியீடு | செப்டம்பர் 10, 2010 |
| ஓட்டம் | 97 நிமிடங்கள் |
| நாடு | கனடா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $60 மில்லியன் |
| மொத்த வருவாய் | $296,221,663 |
ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் இது 2010ஆம் ஆண்டு திரைக்கு வந்த கனடா நாட்டு 3டி அறிவியல் திகில் திரைப்படம் ஆகும்.