ஷாவ்ன் ரோபர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷாவ்ன் ரோபர்ட்ஸ்
பிறப்பு ஏப்ரல் 2, 1984 (1984-04-02) (அகவை 35)
கனடா
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997–இன்று வரை

ஷாவ்ன் ரோபர்ட்ஸ் (ஆங்கிலம்:Shawn Roberts) (பிறப்பு: ஏப்ரல் 2, 1984) ஒரு கனடா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாவ்ன்_ரோபர்ட்ஸ்&oldid=1757775" இருந்து மீள்விக்கப்பட்டது