உள்ளடக்கத்துக்குச் செல்

தி கான்ஜுரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கான்ஜுரிங்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் வான்
நடிப்புபேட்ரிக் வில்சன்
ரோன் லிவிங்ஸ்டன்
லில்லி டெய்லர்
ஜோய் கிங்
ரோன் லிவிங்ஸ்டன்
ஷேன்லி கேஷ்வெல்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூன் 8, 2013 (2013 -06-08)(மாட்ரிட்)
சூலை 19, 2013 (அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20 மில்லியன்
மொத்த வருவாய்$318,000,141

தி கான்ஜுரிங் இது 2013ம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரைப்படம். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட பேய் படம். இப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க பேட்ரிக் வில்சன், விரபர்மிகா, லிலீ டெய்லர், ஜோய் கிங், ரோன் லிவிங்ஸ்டன், ஷேன்லி கேஷ்வெல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். நிறுவனம் வினியோகம் செய்கின்றது.

நடிகர்கள்

[தொகு]
  • பேட்ரிக் வில்சன்
  • விரபர்மிகா
  • லிலீ டெய்லர்
  • ஜோய் கிங்
  • ரோன் லிவிங்ஸ்டன்
  • ஷேன்லி கேஷ்வெல்

ஜேம்ஸ் வான்

[தொகு]

திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கான்ஜுரிங்&oldid=2918881" இலிருந்து மீள்விக்கப்பட்டது