நரன் குல நாயகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நரன் குல நாயகன்
Jack the Giant Slayer
இயக்குனர் ப்ரையன் சிங்கர்
நடிப்பு நிக்கோலசு ஹோல்ட்
எலினோர் டாம்லின்சன்
ஏவன் மேக்கிரகர்
ஸ்டான்லி துச்சி
இயான் மெக்ஷேனா
இசையமைப்பு ஜான் ஓட்மேன்
ஒளிப்பதிவு நியூட்டன் தாமஸ் சிகெல்
படத்தொகுப்பு ஜான் ஓட்மேன்
விநியோகம் வார்னர் புரோஸ்.
வெளியீடு பெப்ரவரி 26, 2013 (2013 -02-26)( ஹாலிவுட்)
மார்ச்சு 1, 2013 (அமெரிக்கா)
கால நீளம் 114 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $185–200 மில்லியன்
மொத்த வருவாய் $197,687,603

நரன் குல நாயகன் இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு கற்பனை சாகசத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, நிக்கோலசு ஹோல்ட், எலினோர் டாம்லின்சன், ஏவன் மேக்கிரகர், ஸ்டான்லி துச்சி, இயான் மெக்ஷேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் பிப்ரவரி 26, 2013ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரன்_குல_நாயகன்&oldid=2209199" இருந்து மீள்விக்கப்பட்டது