நரன் குல நாயகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரன் குல நாயகன்
Jack the Giant Slayer
இயக்கம்ப்ரையன் சிங்கர்
இசைஜான் ஓட்மேன்
நடிப்புநிக்கோலசு ஹோல்ட்
எலினோர் டாம்லின்சன்
ஏவன் மேக்கிரகர்
ஸ்டான்லி துச்சி
இயான் மெக்ஷேனா
ஒளிப்பதிவுநியூட்டன் தாமஸ் சிகெல்
படத்தொகுப்புஜான் ஓட்மேன்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுபெப்ரவரி 26, 2013 (2013 -02-26)( ஹாலிவுட்)
மார்ச்சு 1, 2013 (அமெரிக்கா)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$185–200 மில்லியன்
மொத்த வருவாய்$197,687,603

நரன் குல நாயகன் இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு கற்பனை சாகசத் திரைப்படம். இத்திரைப்படமானது "Jack the giant killer" மற்றும் "Jack and the beanstalk" என்ற பிரித்தானிய கற்பனை கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, நிக்கோலசு ஹோல்ட், எலினோர் டாம்லின்சன், ஏவன் மேக்கிரகர், ஸ்டான்லி துச்சி, இயான் மெக்ஷேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் பிப்ரவரி 26, 2013ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரன்_குல_நாயகன்&oldid=2918896" இலிருந்து மீள்விக்கப்பட்டது