உள்ளடக்கத்துக்குச் செல்

ரிட்டிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிட்டிக்
பதாகை
இயக்கம்டேவிட் டுவோகி
தயாரிப்புவின் டீசல்
கதைடேவிட் டுவோகி
நடிப்புவின் டீசல்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு.2013.09
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$38 மில்லியன்
மொத்த வருவாய்$93,628,894

ரிட்டிக் ஒரு 2013 பிரித்தானிய அமெரிக்க அறிபுனை திரைப்படம். இந்த திரைப்படம் செப்டம்பர் 4ம் திகதி 2013 வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ்மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

தமிழ் வெளியீடு

[தொகு]

தமிழ் மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிட்டிக்&oldid=3925636" இலிருந்து மீள்விக்கப்பட்டது