வின் டீசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வின் டீசல்
VinDieselMarch09.jpg

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட வெளியீட்டில் வின் டீசல்

பிறப்பு மார்க் சின்க்ளேர் வின்சென்ட்
சூலை 18, 1967 (1967-07-18) (அகவை 49)
நியூயார்க் நகரம், அமெரிக்கா.
பணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயல்பட்ட ஆண்டுகள் 1990–தற்போதும்
துணைவர் பலோமா ஜிமெனெஸ்
வலைத்தளம்
VinDiesel.com

வின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட்; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.



வின் டீசல் 2005 ஏப்ரல் மாதத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்_டீசல்&oldid=2220350" இருந்து மீள்விக்கப்பட்டது