வீ ஆர் தி மில்லர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீ ஆர் தி மில்லர்ஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்குனர்ரவ்சொன் மார்ஷல் தர்பர்
தயாரிப்பாளர்
  • கிறிஸ் பெண்டர்
  • வின்சென்ட் நியூமன்
  • டக்கர் டூலே
  • ஹேப்பி வால்டர்ஸ்
நடிப்பு
  • ஜெனிபர் அனிஸ்டன்
  • ஜேசன் சுடிகிஸ்
  • எம்மா ராபர்ட்ஸ்
  • நிக் ஓப்பெர்மன்
  • கேத்ரின் ஹான்
  • எட் ஹெல்ம்ஸ்
  • வில் பௌல்ட்டர்
  • மோலி க்வின்
  • கென் மரீனோ
  • டோமர் சிச்த்லே
ஒளிப்பதிவுபாரி பீட்டர்சன்
படத்தொகுப்புமைக்கேல் எல். சாலே
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுஆகத்து 3, 2013 (2013 -08-03)(Traverse City Film Festival)
ஆகத்து 7, 2013 (அமெரிக்கா)
கால நீளம்110 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$37 மில்லியன்
மொத்த வருவாய்$269,994,119

வீ ஆர் தி மில்லர்ஸ் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ரவ்சொன் மார்ஷல் தர்பர் இயக்க, ஜெனிபர் அனிஸ்டன், ஜேசன் சுடிகிஸ், எம்மா ராபர்ட்ஸ், நிக் ஓப்பெர்மன், கேத்ரின் ஹான், எட் ஹெல்ம்ஸ், வில் பௌல்ட்டர், மோலி க்வின், கென் மரீனோ, டோமர் சிச்த்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • ஜெனிபர் அனிஸ்டன்
  • ஜேசன் சுடிகிஸ்
  • எம்மா ராபர்ட்ஸ்
  • நிக் ஓப்பெர்மன்
  • கேத்ரின் ஹான்
  • எட் ஹெல்ம்ஸ்
  • வில் பௌல்ட்டர்
  • மோலி க்வின்
  • கென் மரீனோ
  • டோமர் சிச்த்லே

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

இந்த திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 3 விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ_ஆர்_தி_மில்லர்ஸ்&oldid=2206983" இருந்து மீள்விக்கப்பட்டது