உள்ளடக்கத்துக்குச் செல்

எலைசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலைசியம்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்நெயில் ப்லோம்கம்ப்
கதைநெயில் ப்லோம்கம்ப்
நடிப்பு
வெளியீடுஆகத்து 7, 2013 (2013 -08-07)(தாய்வான்)
ஆகத்து 9, 2013 (அமெரிக்கா)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
தென் ஆப்ரிக்கா
மொழி
ஆக்கச்செலவு$115 மில்லியன்
மொத்த வருவாய்$286,140,700

எலைசியம் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை நெயில் ப்லோம்கம்ப் இயக்க, மேட் டாமன், ஜோடி பாஸ்டர், ஷர்ல்டோ காப்லேயால், அலைஸ் பிராகா, டியாகோ லூனா, வாக்னர் மெளரா, வில்லியம் ஃபிச்னெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7, 2013ம் ஆண்டு தாய்வான் நாட்டிலும் ஆகஸ்ட் 9, 2013ம் ஆண்டு அமெரிக்காவிலும்் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் எலைசியம் என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைசியம்&oldid=3006210" இலிருந்து மீள்விக்கப்பட்டது