பசிபிக் ரிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருத்ர நகரம் (Pacific Rim)
இயக்குனர்சில்லர் மோ டெல் டோரோ
வெளியீடு2013.07.01
கால நீளம்132 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$190 மில்லியன்
மொத்த வருவாய்$407,602,906 மில்லியன்

பசுபிக் ரிம் (ருத்ர நகரம்) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா நாட்டு அறிவியல் திரைப்படம். ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், சில்லர் மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரேமின் டிஜாவதி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • சார்லி ஹன்னா
  • இட்ரிஸ் எல்பா
  • சார்லிடே
  • ரிங்கோ கிருச்சி

மொழி மாற்றம்[தொகு]

இப்படம் தமிழில் ருத்ர நகரம் என்ற பெயரில் முப்பரிமாண (3டி) வடிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு என்.ராமசாமியின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது.

படப்பிடிப்பு[தொகு]

ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிபிக்_ரிம்&oldid=2415357" இருந்து மீள்விக்கப்பட்டது