த லாஸ்ட் ஸ்டேண்ட்
Appearance
த லாஸ்ட் ஸ்டேண்ட் The Last Stand | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிம் ஜீ-வூண் |
தயாரிப்பு | லோரன்சோ டி போனவெண்டுரா |
நடிப்பு | ஆர்னோல்டு சுவார்செனேகர் ஃபாரஸ்ட் விடேகர் ஜானி நாக்ஸ்வில் ரோட்ரிகோ சாண்டோரோ டேனியல் ஹென்னி எடுவர்டோ நோரிகா பீட்டர் ஸ்டோமெரே சேக் கில்போர்ட் |
படத்தொகுப்பு | ஸ்டீவன் கெம்பர் |
வெளியீடு | சனவரி 18, 2013 |
ஓட்டம் | 107 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $30 மில்லியன் |
மொத்த வருவாய் | $58,706,127 |
த லாஸ்ட் ஸ்டேண்ட் (ஆங்கில மொழி: The Last Stand) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை கிம் ஜீ-வூண் இயக்க, ஆர்னோல்டு சுவார்செனேகர், ஃபாரஸ்ட் விடேகர், ஜானி நாக்ஸ்வில், ரோட்ரிகோ சாண்டோரோ, டேனியல் ஹென்னி, எடுவர்டோ நோரிகா, பீட்டர் ஸ்டோமெரே, சேக் கில்போர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.