கிம் ஜீ-வூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் ஜீ-வூண்
Kim Jee-woon
பிறப்புமே 27, 1964 (1964-05-27) (அகவை 59)
சியோல், தென் கொரியா
பணிதிரைக்கதையாசிரியர்
இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1998-இன்று வரை
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Ji-un
McCune–ReischauerKim Chiun

கிம் ஜீ-வூண் (ஆங்கில மொழி: Kim Jee-woon) (பிறப்பு: மே 27, 1964 ) இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஐ சா த டெவில், த லாஸ்ட் ஸ்டேண்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பணி
இயக்குநர் எழுத்தாளர்
1998 தி கொயட் பேமிலி ஆம் ஆம்
2000 தி பவுல் கிங் ஆம் ஆம்
2003 எ டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் ஆம் ஆம்
2005 எ பிட்டர்ஸ்வீட் லைப் ஆம் ஆம்
2008 தி குட், தி பேட், தி வியர்ட் ஆம் ஆம்
2010 ஐ சா த டெவில் ஆம் இல்லை
2013 த லாஸ்ட் ஸ்டேண்ட் ஆம் இல்லை
2016 சீக்ரெட் ஏஜென்ட் ஆம் ஆம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஜீ-வூண்&oldid=3239957" இருந்து மீள்விக்கப்பட்டது