உள்ளடக்கத்துக்குச் செல்

த லோன் ரேஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த லோன் ரேஞ்சர்
சுவரொட்டி
இயக்கம்கோர் வெர்பின்ஸ்கி
தயாரிப்புஜெர்ரி புருக்கீமர்
நடிப்புஜானி டெப்
ஆர்மி ஹாமர்
வில்லியம் பிச்னெர்
டாம் வில்கின்சன்
ரூத் வில்சன்
ஹெலினா போஹம்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 22, 2013 (2013 -06-22)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$225–250 மில்லியன்
மொத்த வருவாய்$260,502,115

த லோன் ரேஞ்சர் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம். 1933ஆம் ஆண்டு வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் இந்த ‘தி லோன் ரேஞ்சர்’. இந்த திரைப்படத்தை கோர் வெர்பின்ஸ்கி இயக்க, ஜானி டெப், ஆர்மி ஹாமர், வில்லியம் ஃபிச்னெர், டாம் வில்கின்சன், ரூத் வில்சன், ஹெலினா போஹம் உள்பட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]
 • ஜானி டெப்
 • ஆர்மி ஹாமர்
 • வில்லியம் ஃபிச்னெர்
 • டாம் வில்கின்சன்
 • ரூத் வில்சன்
 • ஹெலினா போஹம்
 • ஜேம்ஸ் பேட்ஜ் டேல்
 • பிரையன்ட் பிரின்ஸ்
 • பாரி பெப்பர்
 • மேசன் குக்
 • சாகினாவ் கிராண்ட்
 • Harry Treadaway

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_லோன்_ரேஞ்சர்&oldid=3314765" இலிருந்து மீள்விக்கப்பட்டது