இன்சீடியஸ்: சாப்டர் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இன்சீடியஸ்: சாப்டர் 2
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்குனர்ஜேம்ஸ் வான்
தயாரிப்பாளர்
  • ஜேசன் ப்ளூம்
  • ஓரென் பேலி
நடிப்பு
வெளியீடுசெப்டம்பர் 13, 2013 (2013 -09-13)
கால நீளம்105 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$5 மில்லியன்
மொத்த வருவாய்$160,444,011

இன்சீடியஸ்: சாப்டர் 2 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது 2011ஆம் ஆண்டு வெளியான இன்சீடியஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம்.

கதைச் சுருக்கம்[தொகு]

பேயால் ஆட்கொள்ளப்பட்ட நாயகனிடமிருந்து அவன் குடும்பம் காப்பாற்றப்படுகிறதா? இல்லையா? என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.

நடிகர்கள்[தொகு]

இதைப் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சீடியஸ்:_சாப்டர்_2&oldid=2703419" இருந்து மீள்விக்கப்பட்டது