உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஸ் பைரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஸ் பைரன்
மேரி ரோஸ் பைரன் 2013
பிறப்புமேரி ரோஸ் பைரன்
24 சூலை 1979 ( 1979 -07-24) (அகவை 45)
நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–அறிமுகம்

மேரி ரோஸ் பைரன் (Rose Byrne பிறப்பு: 1979 ஜூலை 24) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகை ஆவார். இவர் 1994ம் ஆண்டு டல்லாஸ் டால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். இவர் டேக் அவே, சன்ஷைன், எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ், நெய்பர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படத்திலும் மற்றும் வில்ட்சிடே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_பைரன்&oldid=2752010" இலிருந்து மீள்விக்கப்பட்டது