நெய்பர்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்பர்ஸ்
இயக்கம்நிக்கோலஸ் ச்டோல்லேர்
தயாரிப்புபிரையன் பெல்
ஆண்ட்ரூ ஜே கோஹன்
இவான் கோல்ட்பெர்க்
பிரெண்டன் ஓ'பிரையன்
சேத் Rogen
ஜேம்ஸ் வீவர்
கதைஆண்ட்ரூ ஜே கோஹன்
பிரெண்டன் ஓ'பிரையன்
இசைமைக்கேல் ஆண்ட்ரூஸ்
நடிப்புசாக் எபிரோன்
சேத் ரோகன்
ரோஸ் பைரன்
டேவ் பிராங்கோ
ஒளிப்பதிவுபிராண்டன் த்ரோஸ்ட்
படத்தொகுப்புஆனார் பேக்கர்
கலையகம்பாயிண்ட் க்ரே பிக்சர்ஸ்
குட் யுனிவர்ஸ்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு2014-05-08 ஜெர்மனி ஹங்கேரி,
நெதர்லாந்து, போர்த்துக்கல்
2014-05-09 அமெரிக்கா
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

நெய்பர்ஸ் 2014ம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்கா நாட்டு நகைச்சுவை திரைப்படமாகும். இந்த திரைபடத்தை நிக்கோலஸ் ச்டோல்லேர் இயக்கயுள்ளார் மற்றும் ஆண்ட்ரூ ஜே கோஹன், பிரெண்டன் ஓ'பிரையன் கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் சாக் எபிரோன் மற்றும் சேத் ரோகன் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள்.

முன்னோட்டம்[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி செப்டம்பர் 3ம் திகதி வெளியனது. இந்த திரைப்படம் மே 9ம் திகதி வெளியாகவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.disneydreaming.com/2013/05/28/zac-efron-wraps-filming-townies/ பரணிடப்பட்டது 2013-06-22 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2013-06-22 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்பர்ஸ்_(திரைப்படம்)&oldid=3483538" இலிருந்து மீள்விக்கப்பட்டது