உள்ளடக்கத்துக்குச் செல்

ஒயிட் ஹவுஸ் டவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒயிட் ஹவுஸ் வேட்டை உலகை வெல்ல..... இது ஒரு ஆரம்பம்
White House Down
திற்றிகால் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ரோலண்ட் எமிரிச்
கதைஜேம்ஸ் வேண்டெர்பில்ட்
இசைஹரல்ட் க்லோசெர்
தாமஸ் வண்கர்
நடிப்புசானிங் டேட்டம்
ஜேமி பாக்ஸ்
மேகி கிலென்ஹால்
ஜேசன் கிளார்க்
ரிச்சர்ட் ஜென்கின்ஸ்
ஜோயி கிங்
ஜேம்ஸ்வுட்ஸ்
நிக்கோலா ரைட்
ஜிம்மி சிம்ப்சன்
மைக்கேல் மர்பி
ஒளிப்பதிவுஅன்னா பாரஸ்டர்
படத்தொகுப்புஆடம் வோல்ஃப்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடு2013.06.28
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$205,366,737

ஒயிட் ஹவுஸ் டவுன் (ஒயிட் ஹவுஸ் வேட்டை: உலகை வெல்ல..... இது ஒரு ஆரம்பம்) (White House Down) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா அரசியல் மற்றும் சாகச படம். வெள்ளை மாளிகை தாக்குதல் கதைகள், அமெரிக்கர்களுக்கு அலுக்காது போல! அதில் இன்னுமொரு அத்தியாயம் இந்தப்படம். ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ரோலண்ட் எமெரிக்கின் இயக்கியுள்ளார். இப்படம் இந்தியா முழுவதும் ஜூன் 28-ம் தேதி வெளியானது.

நடிகர்கள்

[தொகு]
  • சானிங் டேட்டம்
  • ஜேமி பாக்ஸ்
  • மேகி கிலென்ஹால்
  • ஜேசன் கிளார்க்
  • ரிச்சர்ட் ஜென்கின்ஸ்
  • ஜோயி கிங்
  • ஜேம்ஸ் வுட்ஸ்
  • நிக்கோலா ரைட்
  • ஜிம்மி சிம்ப்சன்
  • மைக்கேல் மர்பி

தமிழ் வெளியீடு

[தொகு]

சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான தலைப்பு "ஒயிட் ஹவுஸ் வேட்டை உலகை வெல்ல..... இது ஒரு ஆரம்பம். இப்படம் இந்தியா முழுவதும் ஜூன் 28-ம் தேதி வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயிட்_ஹவுஸ்_டவுன்&oldid=2918347" இலிருந்து மீள்விக்கப்பட்டது