47 ரோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
47 ரோனின்
இயக்கம்கார்ல் ரின்ஸ்ச்
தயாரிப்புஎரிக் மெக்லியொட்கஞ்ச்
திரைக்கதைக்றிஸ் மார்கன்
ஹோசைன் அமினியின்
நடிப்புகேயானு ரீவ்ஸ்
கோ சிபாஸ்கி
கலையகம்சார்பியல் மீடியா
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு2013-12-06 ஜப்பான்
2013-12-25 அமெரிக்கா
2013-12-26 ஐக்கிய இராச்சியம், ஹங்கேரி
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஜப்பான்
ஆக்கச்செலவு$175 மில்லியன்

47 ரோனின் 2013ம் ஆண்டு திரைக்கு வந்த ஆங்கிலம், ஜப்பானிய மொழிகளில் எடுக்கப்பட்ட கற்பனை அதிரடி திரைப்படம். ஜப்பானில் நடந்த உண்மை சம்பவத்தோடு கற்பனையையும் கலந்து பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நிகழும்படியாக இந்த திரைப்படத்தை கார்ல் ரின்ஸ்ச் என்ற புது இயக்குனர் இயக்கியுள்ளார். இலன் கேரி இசையில் ஜோன் மேதிசன் ஒளிப்பதிவில் 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரமாண்டமான அதிரடி திரைப்படம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

தமிழில்[தொகு]

47 ரோனின் திரைப்படம் தமிழில் 47 சாகச வீரர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

விமர்சனம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=47_ரோனின்&oldid=3230540" இருந்து மீள்விக்கப்பட்டது