கார்ல் ரின்ஸ்ச்
தோற்றம்
கார்ல் ரின்ஸ்ச் Carl Rinsch | |
|---|---|
| பிறப்பு | எரிக் கார்ல் ரின்ஸ்ச் ஐக்கிய இராச்சியம் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம் |
| பணி | தொழிலதிபர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் நடிகர் |
கார்ல் ரின்ஸ்ச் (Carl Rinsch) ஐக்கிய இராச்சிய நாட்டு திரைப்பட இயக்குநர், நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.