டெக்சாஸ் செயின்ஸா 3டி
தோற்றம்
| டெக்சாஸ் செயின்ஸா 3டி Texas Chainsaw 3D | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | John Luessenhop |
| விநியோகம் | லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் |
| வெளியீடு | சனவரி 4, 2013 |
| ஓட்டம் | 92 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
| மொத்த வருவாய் | $47,241,945 |
டெக்சாஸ் செயின்ஸா 3டி (ஆங்கிலம்: Texas Chainsaw 3D) (தமிழ்: கொலைவெறியன் 3டி) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் கொலைவெறியன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியானது.