டான் ஹெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான் ஹெக்
பிறப்புசனவரி 2, 1929(1929-01-02)
குயின்சு, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 23, 1995(1995-02-23) (அகவை 66)
சென்டிரீச், நியூயார்க, ஐக்கிய அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கன்
கவனிக்கத் தக்க வேலைகள்அவென்ஜர்ஸ்
ஆன்ட் மேன்
அயன் மேன்

டான் ஹெக்[1] (ஆங்கில மொழி: Don Heck) (ஜனவரி 2, 1929 - பிப்ரவரி 23, 1995)[2][3] என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான அயன் மேன் மற்றும் ஆன்ட் மேன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கியவர் மற்றும் மார்வெல் மீநாயகன் அணி தொடரான சில்வர் ஏஜ் ஒப்பி காமிக் புக்ஸ் என்ற தொடரை 1970 களில் வரைந்துள்ளார். இவர் டிசி காமிக்ஸ் என்ற நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Donald L. Heck at the Scial Security Death Index. Retrieved on September 23, 2012. Archived from the original on September 23, 2012.
  2. "Don Heck". Lambiek Comiclopedia. December 5, 2008. May 18, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  3. Miller, John Jackson (June 10, 2005). "Comics Industry Birthdays". Comics Buyer's Guide. Iola, Wisconsin. February 18, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 12, 2010 அன்று பார்க்கப்பட்டது. In print issue #1650 (February 2009), p. 107

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_ஹெக்&oldid=3318698" இருந்து மீள்விக்கப்பட்டது