ஜான் இசுபைட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் இசுபைட்சு
பிறப்புபெப்ரவரி 4, 1970 (1970-02-04) (அகவை 53)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதை ஆசிரியர், நூலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜோஹன்னா வாட்சு

ஜான் இசுபைட்சு (ஆங்கில மொழி: Jon Spaihts) (பிறப்பு: பெப்ரவரி 4, 1970) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைக்கதை ஆசிரியர் மற்றும் நூலாசிரியர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் தி டார்கெஸ்ட் ஹவர் (2011), ப்ரோமிதியஸ் (2012), பஸ்சேன்ஜ்ர்ஸ் (2016), தி மம்மி (2017), டுன் (2021) போன்ற பல திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அத்துடன் 2016 ஆம் ஆண்டில் வெளியான மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற படத்திலும் பணிபுரிந்துள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் பெப்ரவரி 4, 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் கணினி நிரலாக்களரான ஜீன் மற்றும் மின்னணுப் பொறியியாளரான ஜிம் இசுபைட்சு ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fleming, Mike Jr. (June 18, 2014). "Marvel Setting Jon Spaihts To Script 'Doctor Strange'". Deadline. http://m.deadline.com/2014/06/marvel-setting-jon-spaihts-to-script-doctor-strange/. 
  2. Olson, Pamry (May 1, 2012), "Prometheus Screenwriter: Humans Will Never Reach Another Star, And Other Sobering Views On The Future", Forbes, p. 2, archived from the original on மே 2, 2012, retrieved May 2, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_இசுபைட்சு&oldid=3482416" இருந்து மீள்விக்கப்பட்டது