உள்ளடக்கத்துக்குச் செல்

மேகன் மெக்டோனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகன் மெக்டோனல்
தேசியம்அமெரிக்கர்
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2015–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்

மேகன் மெக்டோனல் (ஆங்கில மொழி: Megan McDonnell) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தொடரான வாண்டாவிஷன் (2021) மற்றும் தி மார்வெல்ஸ்[1] (2023) என்ற திரைப்படத்திலும் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்ததற்காக அறியப்படுகிறார்.

இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், அங்கு அவர் ஹாஸ்டி புட்டிங் கிளப்பில் உறுப்பினராக இருந்துள்ளார்.[2]

திரைத்துறை வாழ்க்கை

[தொகு]

இவர் 2016 ஆம் ஆண்டு மீட் கியூட்டு என்ற குறும்படத்தில் இணை இயக்குனராகவும் மற்றும் நிர்வாக தயாரிப்பாளராகவும் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். அதை தொடர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட டிஸ்னி+ தொடரான வாண்டாவிஷனின் இரண்டு அத்தியாயங்களை எழுதிய பிறகு இவர் பிரபலமடைந்தார்.[3][4] பின்னர் தை மாதம் 2020 இல் இவர் 2023 மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான தி மார்வெல்ஸ்[5][6] படத்தில் திரைக்கதை எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Couch, Aaron (May 3, 2021). "Marvel Unveils 'Black Panther II' Title, First 'Eternals' Footage and More". The Hollywood Reporter. Archived from the original on May 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 12, 2021.
  2. "Theatre, Entertainment, & Media Meet-Up". ocs.fas.harvard.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2021-09-09. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  3. Kit, Borys (January 22, 2020). "'Captain Marvel 2' in the Works With 'WandaVision' Writer". The Hollywood Reporter. Archived from the original on January 23, 2020. பார்க்கப்பட்ட நாள் May 12, 2021.
  4. Boone, John (March 10, 2021). "'WandaVision' Creator on Agatha's Master Plan, That Ralph Bohner Reveal and White Vision (Exclusive)". Entertainment Tonight. Archived from the original on March 10, 2021. பார்க்கப்பட்ட நாள் May 12, 2021.
  5. Boucher, Geoff (January 22, 2020). "'Captain Marvel' Sequel Officially In Development At Disney's Marvel Studios". Deadline Hollywood. Archived from the original on January 24, 2020. பார்க்கப்பட்ட நாள் May 12, 2021.
  6. Gonzalez, Umberto (January 22, 2020). "'Captain Marvel 2': 'Wandavision' Writer Megan McDonnell to Write Sequel Script". TheWrap. Archived from the original on May 12, 2021. பார்க்கப்பட்ட நாள் May 12, 2021.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_மெக்டோனல்&oldid=3591300" இலிருந்து மீள்விக்கப்பட்டது