ஜோன் வாட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோன் வாட்ஸ்
Jon Watts by Gage Skidmore 2.jpg
பிறப்புசூன் 28, 1981 (1981-06-28) (அகவை 39)[1]
கொலராடோ, அமெரிக்கா
கல்விநியூயார்க் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்காப் கார்
ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்
ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்
வாழ்க்கைத்
துணை
டயான் மெக்குனிகல்

ஜோன் வாட்ஸ் (Jon Watts) என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் காப் கார், ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங், ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் போன்ற திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2014 Clown ஆம் ஆம் இல்லை
2015 காப் கார் ஆம் ஆம் ஆம்
2017 ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்[2] ஆம் ஆம் இல்லை
2019 ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்[3] ஆம் இல்லை இல்லை
2021 ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் 2[4] ஆம் இல்லை இல்லை படப்பிடிப்பில்
TBA பான்டஸ்டிக் பௌர் ஆம் இல்லை இல்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_வாட்ஸ்&oldid=3100656" இருந்து மீள்விக்கப்பட்டது