பெய்டன் ரீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்டன் ரீட்
Peyton Reed (cropped).jpg
பிறப்புபெய்டன் டக்கர் ரீட்[1]
சூலை 3, 1964 (1964-07-03) (அகவை 58)
ராலீ, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பெத் லாமுரே
(தி. 1998; ம.மு. 2006)

ஷீலா நக்ஷினே
(தி. 2013, இன்று வரை)
பிள்ளைகள்2

பெய்டன் ரீட் (ஆங்கில மொழி: Peyton Reed) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார். இவர் பிரிங் இட் ஒன் (2000), டோவ்ன் வித் லவ் (2003), தி பிரேக் அப் (2006), யெஸ் மேன் (2008) மற்றும் மீநாயகன் திரைப்படமான ஆன்ட்-மேன்[2][3] (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்[4] (2018) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம்
2000 பிரிங் இட் ஒன்
2003 டோவ்ன் வித் லவ்
2006 தி பிரேக் அப்
2008 யெஸ் மேன்
2015 ஆன்ட்-மேன்
2018 ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mocavo.ca". March 7, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 20, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Stedman, Alex (June 7, 2014). "Peyton Reed to Direct 'Ant-Man'".
  3. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Collider. November 13, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 13, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". Hollywood Reporter. January 23, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்டன்_ரீட்&oldid=3302268" இருந்து மீள்விக்கப்பட்டது