கென்னத் பிரனா
Jump to navigation
Jump to search
கென்னத் பிரனா | |
---|---|
![]() | |
பிறப்பு | கென்னத் சார்லஸ் பிரனா 10 திசம்பர் 1960 பெல்ஃபாஸ்ட் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் |
பணி | நடிகர் திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | எம்மா தாம்சன் (1989-1995) லிண்ட்சே ப்ருன்னோக் (2003-இன்று வரை) |
கென்னத் பிரனா (ஆங்கில மொழி: Kenneth Branagh) (பிறப்பு: 10 திசம்பர் 1960) ஒரு ஆங்கில மொழித் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தோர், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கென்னத் பிரனா
- Biography பரணிடப்பட்டது 2012-06-03 at WebCite on Tiscali film section
- Kenneth Branagh interview from Premiere பரணிடப்பட்டது 2005-04-10 at the வந்தவழி இயந்திரம் (1996)
- Branagh Collection at Queen's University, Belfast[தொடர்பிழந்த இணைப்பு]
- Renaissance Theatre Company Archive, Shakespeare Institute, University of Birmingham