டேவிட் தஸ்ட்மால்ச்சியன்
Appearance
டேவிட் தஸ்ட்மால்ச்சியன் | |
---|---|
பிறப்பு | சூலை 21, 1977 பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்றுவரை |
டேவிட் தஸ்ட்மால்ச்சியன் (ஆங்கில மொழி: David Dastmalchian) (பிறப்பு:சூலை 21, 1977) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு முதல் த டார்க் நைட் (2008),[1] அனிமேல்ஸ் (2014),[2] கிரோனிக் (2015) போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் ஈ.ஆர் (2008), ரெப்ரிஸல் (2019) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'கர்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Variety article: 'Prisoners' finds Dastmalchian". Variety. பார்க்கப்பட்ட நாள் April 8, 2013.
- ↑ "SXSW Film Review: 'Animals'". Austinchronicle.com. பார்க்கப்பட்ட நாள் January 9, 2016.
- ↑ Moore, Rose. "Ant-Man & The Wasp: David Dastmalchian Confirmed to Return". Screen Rant.