கெட் காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெட் ஹர்ட்
இயக்கம்ஈடன் கோஹென்
தயாரிப்புவில் பிர்ரெல்
ஆடம் மெக்கே
கதைஜே மார்டெல்
இயன் ரோபர்ட்ஸ்
இசைகிரிஸ்டோப் பேக்
நடிப்புவில் பிர்ரெல்
கெவின் ஹார்ட்
அலிசொன் ப்ரி
எட்வினா பிண்ட்லே
கிரேக் தி. நெல்சன்
டி.ஐ.
கேரி ஓவன்
ஜே ஃபரோவா
தயாரிப்புகேரி சான்செஸ் புரொடக்சன்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமார்ச்சு 27, 2015 (2015-03-27)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு செலவு$40 மில்லியன்[1]
மொத்த வருமானம்$106 மில்லியன்

கெட் ஹர்ட் (ஆங்கில மொழி: Get Hard) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஈடன் கோஹென் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் வில் பிர்ரெல், கெவின் ஹார்ட், அலிசொன் ப்ரி, எட்வினா பிண்ட்லே, கிரேக் தி. நெல்சன், டி.ஐ., கேரி ஓவன், ஜே ஃபரோவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இந்த திரைப்படத்திற்கு கிரிஸ்டோப் பேக் என்பவர் இசை அமைத்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Get Hard (2015)". Box Office Mojo. June 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.hollywoodreporter.com/news/get-hard-trailer-kevin-hart-759556?utm_source=twitter
  3. "Christophe Beck Scoring ‘Get Hard’". filmmusicreporter.com. October 30, 2014. http://filmmusicreporter.com/2014/10/30/christophe-beck-scoring-get-hard/. பார்த்த நாள்: October 31, 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்_காட்&oldid=2908937" இருந்து மீள்விக்கப்பட்டது