உள்ளடக்கத்துக்குச் செல்

ரமீன் ஜவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமீன் ஜவாடி
2008 இல் ரமீன் ஜவாடி
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 19, 1974 (1974-07-19) (அகவை 50)
டுயிசுபர்க், மேற்கு செருமனி
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி, கிளபம், சின்தசைசர், கித்தார்
இசைத்துறையில்1998–தற்காலம்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வாட்டர்டவர் தயாரிப்புகள்
இணையதளம்www.ramindjawadi.com

ரமீன் ஜவாடி (ஆங்கில மொழி: Ramin Djawadi) பாரசீக மொழி: رامین جوادی‎, பிறப்பு சூலை 19, 1974)[1] ஒரு இரானிய செருமன் இசையமைப்பாளர் ஆவர். கிராமி விருதுகள் 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.[2] மர்மதேசம், Iron Man, பசிபிக் ரிம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)|கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரிசன் பிரேக் மற்றும் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Monger, James Christopher. "Ramin Djawadi Biography". AllMusic.com. Archived from the original on ஏப்ரல் 22, 2019. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2019. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Search Results for Ramin djawadi". GRAMMY.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் சூன் 29, 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமீன்_ஜவாடி&oldid=3103584" இலிருந்து மீள்விக்கப்பட்டது