பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (Person of Interest) என்பது அமெரிக்கத் தொடர் நாடக தொலைக்காட்சித் தொடராகும்[1]. ஜோனதன் நோலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் செப்டம்பர் 22, 2011 முதல் சிபிஎஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது[2].

ஜான் ரீஸ், ஹரால்ட் பின்ச், டிடக்டிவ் ஜோஸ் கார்டர், டிடக்டிவ் லயனல் பஸ்கோ, சமீன் ஷா, ரூட் மற்றும் பியர் என்கிற நாய் ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இதையல்லாது "தி மிஷின்" என்கிற அதி நவீன ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஒன்றும் இத்தொடரில் வரும்.

இதுவரை நான்கு சீசங்கள் வெளிவந்துள்ள இந்தத் தொடர், சீசனுக்கு 23 அல்லது 22 எபிசோடுகள் கொண்டதாய் இருந்தது. சீசன் ஐந்து, பதிமூன்று எபிசோடுகள் மட்டுமே கொண்ட தொடராக வெளிவர திட்டமிட்டுள்ளனர்[3][4] . இத்தொடர், சிபிஎஸ்-இல் புதுப்பிக்கப்பட்டபோது வழக்கமாய் இருக்கும் 22/23 எபிசோடுகள் அல்லாமல் 13 எபிசோடுகள் மட்டுமே வைத்து வெளிவர சிபிஎஸ் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Day, Patrick Kevin (July 20, 2013). "Comic-Con: ‘Person of Interest’ will go more sci-fi to outpace reality". Los Angeles Times. பார்த்த நாள் October 18, 2014.
  2. McNamara, Mary (September 22, 2011). "'Person of Interest': TV review". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/news/tv/la-et-person-interest-20110922,0,4850976.story. பார்த்த நாள்: September 25, 2011. 
  3. Ausiello, Michael (May 11, 2015). "CBS Renews Person of Interest, NCIS, Five-0, Good Wife and 11 More Shows". TVLine. பார்த்த நாள் May 11, 2015.
  4. Andreeva, Nellie (May 13, 2015). "CBS Fall 2015 Schedule: ‘Supergirl’ Opens Monday, ‘Life In Pieces’ In Post-‘Big Bang’ Slot". Deadline.com. பார்த்த நாள் May 13, 2015.
  5. Gajewski, Ryan (July 11, 2015). "Comic-Con: 'Person of Interest' Stars, Bosses on "New" Machine, Writing Series Finale". The Hollywood Reporter. பார்த்த நாள் July 12, 2015.