ஜோனதன் நோலன்
Appearance
ஜோனதன் நோலன் Jonathan Nolan | |
---|---|
2012 இல் ஜோனதன் நோலன் | |
பிறப்பு | ஜோனதன் நோலன் சூன் 6, 1976 இலண்டன், இங்கிலாந்து |
தொழில் | திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
குடியுரிமை | இங்கிலாந்து அமெரிக்கா |
காலம் | 1998 – இன்றுவரை |
வகை | சம்பவம், திரில்லர் |
குடும்பத்தினர் | கிறிஸ்டோபர் நோலன் (சகோதரன்) |
ஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி
[தொகு]திரைக்கதை
[தொகு]- 2000 - மெமன்டோ
- 2006 - த பிரஸ்டீஜ்
- 2008 - த டார்க் நைட்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
தொலைக்காட்சித் தொடர்
[தொகு]- 2011 - 2016 - பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட்
- 2016 - தற்காலம் - வெஸ்ட்வொர்ல்டு