சாரா ஷாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா ஷாஹி
Sarah Shahi
2016 இல் சாரா ஷாஹி
பிறப்புஆஹூ ஜஹான்சவுஷாஹி
சனவரி 10, 1980 (1980-01-10) (அகவை 44)
இயுலெசு, டெக்சசு, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்தெற்கு மெதொடிசுடு பல்கலைக்கழகம்
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
சுடீவ் ஹவ்வி
(தி. 2009; விவாகரத்து 2021)
பிள்ளைகள்3

ஆஹூ ஜஹான்சவுஷாஹி (ஆங்கிலம்: Aahoo Jahansouzshahi; (பாரசீக மொழி: آهو جهانسوز شاهی‎; பிறப்பு (1980-01-10)சனவரி 10, 1980 ), பொதுவாக சாரா ஷாஹி (سارا شاهی‎),[1] ஐக்கிய அமெரிக்க நடிகை மற்றும் மாடல் ஆவார். பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (2012–2016) சூப்பர்நேச்சுரல் (2005), யங் ஜஸ்டிஸ் (2011) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[2]

பிளாக் ஆடம் (2022) திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarah Shahi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ஷாஹி&oldid=3859718" இலிருந்து மீள்விக்கப்பட்டது