யங் ஜஸ்டிஸ் (தொலைக்காட்சி தொடர்)
Jump to navigation
Jump to search
யங் ஜஸ்டிஸ் என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் வெளிவந்த ஓர் இயங்குபட தொடராகும். டீசீ யுனிவர்சின் ஜஸ்டிஸ் லீக் வரைகலையை முன்வைத்து இத்தொடர் இயக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ளதைப் போன்றல்லாமல், அவர்களின் இளமைக்கால வாழ்க்கையை மையமாக கொண்டு இத்தொடர் வெளிவந்தது.[1][2] இத்தொடர் தி டீம் என்று அழைக்கபட்ட மறைமுக செயல்பாட்டு குழுவின் உறுப்பினர்களின் பதின்பருவ வாழ்க்கையை மையமாக கொண்டது. தி டீம் குழுவானது ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் இளம் பருவ குழுவாகும். இதன் கதைக்களமும் தற்காலத்திய நிகழ்வுகளை ஒத்ததாக இருந்தது.[3][4]
பொருளடக்கம்
யங் ஜஸ்டிஸ் உறுப்பினர்கள்[தொகு]
தொடக்ககால உறுப்பினர்கள்[தொகு]
- சூப்பர் பாய் கான்னர் கென்ட்
- ராபின் நைட்விங் டிக் கிரேசன்
- ஆக்வாலெட்
- கிட் பிளாஸ் வேலி வெஸ்ட்
ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்கள்[தொகு]
- சூப்பர் மேன்
- பேட் மேன்
- வொன்டர் வுமன்
- ஆடம்
- ஆக்வாமேன்
- கேப்டன் மார்வெல்
- பிளாக் லைட்டனிங்
வில்லன்கள்[தொகு]
- கியூன் பீ
- ஓசன் மாஸ்டர்
உசாத்துணைகள்[தொகு]
- ↑ 1.0 1.1 யூடியூபில் DC Animated Showcase: Greg Weisman Interview, Part 1
- ↑ 2.0 2.1 [சான்று தேவை]
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Cite podcast
- ↑ 4.0 4.1 Guerrero, Tony (July 24, 2010). "Comic-Con: Brave and the Bold & Young Justice Panel". Comic Vine. பார்த்த நாள் July 26, 2010.