மர்மதேசம்
Jump to navigation
Jump to search
மர்மதேசம் கிளாஷ் ஆப் டைட்டான்ஸ் | |
---|---|
![]() | |
இயக்கம் | லூயிஸ் லெட்டிரியர் |
மூலக்கதை | கிளாஷ் ஆப் டைட்டான்ஸ் (1981 திரைப்படம்) |
இசை | ரமீன் ஜவாடி |
நடிப்பு | சாம் வோர்திங்டன் ஜெம்மா அர்டேர்டன் மாட்ஸ் மிக்கேல்சேன் அலெக்சா டவலோஸ் ரால்ஃப் பின்னஸ் லியம் நீசோன் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | ஏப்ரல் 2, 2010 |
ஓட்டம் | 96 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $125 மில்லியன் |
மொத்த வருவாய் | $493,214,993 |
மர்மதேசம் 2010ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டிரியர் இயக்க, சாம் வோர்திங்டன், ஜெம்மா அர்டேர்டன், மாட்ஸ் மிக்கேல்சேன், அலெக்சா டவலோஸ், ரால்ஃப் பின்னஸ், லியம் நீசோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் 2012ம் ஆண்டு வெளியானது.
நடிகர்கள்[தொகு]
- சாம் வோர்திங்டன்
- ஜெம்மா அர்டேர்டன்
- மாட்ஸ் மிக்கேல்சேன்
- லெக்சா டவலோஸ்
- ரால்ஃப் பின்னஸ்
- லியம் நீசோன்
படத்தின் சிறப்பு[தொகு]
- பயமுறுத்தும் மிருகங்கள், பாதாள உலக பேய்கள் பறக்கும் குதிரைகள் என படம் முழுக்க விழிகளை விரிய வைக்கும் வியப்பூட்டும் காட்சிகள்.