300: ரைஸ் ஒப் அன் எம்பையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
300: ரிஸ் ஒப் அன் எம்பிரே
இயக்கம்நோம் முர்றோ
தயாரிப்புஜியானி நுன்னாரி
மார்க் கான்டன்
சாக் சினைடர்
டெபொரா சினைடர்
பெர்னி கோல்டுமேன்
திரைக்கதைசாக் சினைடர்
கர்ட் சான்ஸ்டாட்
நடிப்புசல்லிவன் ஸ்டேபிள்டன்
இவா கிரீன்
லீனா ஹெஅடேய்
ஹான்ஸ் மாதேசன்
ரோட்ரிகோ சாண்டோரோ
ஹான்ஸ் மாதேசன்
ஜாக் ஓ கோன்னெல்
ஒளிப்பதிவுசைமன் டுக்கன்
படத்தொகுப்புயாட் ஸ்மித்
டேவிட் பிரெனர்
கலையகம்லெஜண்டரி பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச் 7, 2014
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்
மொத்த வருவாய்$331,114,051

300: ரிஸ் ஒப் அன் எம்பிரே இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டின் அதிரடித் திரைப்படம். இந்த திரைப்படத்தை நோம் முர்றோ இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சல்லிவன் ஸ்டேபிள்டன், இவா கிரீன், லீனா ஹெஅடேய், ஹான்ஸ் மாதேசன், ரோட்ரிகோ சாண்டோரோ, ஹான்ஸ் மாதேசன் மற்றும் ஜாக் ஓ கோன்னெல் நடித்துள்ளார்கள்.

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மார்ச் 7ம் திகதி 2014ம் ஆண்டு 3D மற்றும் ஐமேக்ஸ் 3D இல் வெளியானது. மார்ச் 7ம் திகதி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இந்தியாவில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜன்கி சல் இசை அமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]