பிளக் காக் டவுன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளக் காக் டவுன்
Black Hawk Down
திரைப்பட விளம்பரம்
இயக்கம்ரிட்லி ஸ்கொட்
தயாரிப்புஜெரி புரூக்கிமர்
ரிட்லி ஸ்கொட்
மூலக்கதைபிளக் காக் டவுன் (புதினம்) - மார்க் பேவ்டன்
திரைக்கதைகென் நோலன்
இசைஹன்ஸ் சிம்மர்
நடிப்புஜோஸ் கார்ட்னெட்
எரிக் பானா
எவான் மக்கிரகர்
டொம் சைஸ்மோர்
வில்லியம் பிச்னர்
சாம் செப்பர்ட்
ஒளிப்பதிவுஸ்லவ்மிர் இட்சியக்
படத்தொகுப்புபிட்ரோ ஸ்காலியா
கலையகம்ரெவலூசன் ஸ்ரூயோ
ஸ்கொட் பிரி புரடெக்சன்ஸ்
ஜெரி புரூக்கிமர் பிலிம்ஸ்
விநியோகம்கொலம்பியன் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 28, 2001 (2001-12-28)(Limited)
சனவரி 18, 2002 (Worldwide)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$92 மில்லியன்
மொத்த வருவாய்$172,989,651[1]

பிளக் காக் டவுன் (Black Hawk Down) என்பது மெகமட் பராத் அடிட் எனும் சோமாலிய போர்த்தலைவரைக் கைது செய்ய ஐக்கிய அமெரிக்கா ஒருங்கிணைந்து நடாத்திய மொகடீசுப் போர் பற்றிய, 2001 இல் வெளியாகிய அமெரிக்க நாடக போர் திரைப்படமாகும். இத்திரைப்படம் பிளக் காக் டவுன் எனும் மொகடீசுப் போர் பற்றிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லி ஸ்கொட், இதன் இயக்குனரும், இணை தயாரிப்பாளருமாவார். இதில் பல முக்கிய நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படம் இரு அகாதமி விருதுகளை சிறந்த பட தொகுப்பிற்கும், சிறந்த ஓசைக்கும் வென்றது.[2] இத்திரைப்படம் அமெரிக்காவில் நல்ல விமரிசனத்தையும், சோமாலியாவில் பலத்த எதிர் விமரிசனத்தையும் பெற்றது.[3]

இதனையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. "Black Hawk Down (2001)". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்த்த நாள் 2007-10-26.
  2. "The 74th Academy Awards (2002) Nominees and Winners". Oscars.org. பார்த்த நாள் 2011-11-19.
  3. "Black Hawk Rising". ZMag.org. பார்த்த நாள் 2011-02-21.

வெளி இணைப்புக்கள்[தொகு]