டெல்டா படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1வது சிறப்புப் படைகள் நடவடிக்கை சிறு படைப்பிரிவு-டெல்டா (வான் வழி)
1st Special Forces Operational Detachment-Delta (Airborne)
U.S. Army Special Operations Command SSI (1989-2015).svg
USASOC patch worn by Delta Force
செயற் காலம் நவம்பர் 21, 1977 – தற்போது
நாடு  ஐக்கிய அமெரிக்கா
கிளை Emblem of the United States Department of the Army.svg ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
வகை சிறப்பு நடவடிக்கைப் படை
பொறுப்பு சிறப்பு நடவடிக்கைகள்
அளவு மறைத்துவைக்கப்பட்டுள்ளது[1]
பகுதி United States Special Operations Command Insignia.svg ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
Seal of the Joint Special Operations Command.png இணைந்த சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
U.S. Army Special Operations Command SSI (1989-2015).svg ஐக்கிய அமெரிக்க தரைப்படை சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
அரண்/தலைமையகம் போட் பராக், வட கரோலினா
சுருக்கப்பெயர் பிரிவு
சண்டைகள் கழுகு நக நடவடிக்கை (ஈரான் பயணக்கைதிகள் சிக்கல்)
கிரனாடா படையெடுப்பு
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலியா உள்நாட்டுப் போர்
கோதிக் பாம்பு நடவடிக்கை
  • மொகதீசுச் சண்டை - 1993

ஆப்கானித்தானில் போர்

  • டோரா போராச் சண்டை

ஈராக் போர்

  • சிவப்பு வைகறை நடவடிக்கை
  • மெட்போட் குறிக்கோள்
  • ரோய் கலும்ஸ் மீட்பு

1வது சிறப்புப் படைகள் நடவடிக்கை சிறு படைப்பிரிவு-டெல்டா (1st Special Forces Operational Detachment-Delta, 1st SFOD-D; பொதுவாக "டெல்டா போஸ்"; Delta Force என அறியப்படும்) அல்லது டெல்டா படை என்பது ஐக்கிய அமெரிக்காவின் நான்கு அந்தரங்கச் சிறப்புப் பிரிவு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் சிறப்பு நோக்கப் பிரிவுகளில் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால் "சண்டை உபயோகக் குழு" என பட்டியலிடப்பட்டது. ஆனால் உத்தியோகபூர்வமாக "தரைப்படையின் பிரிக்கப்பட்ட கூறுகள்" என மீளமைப்புப் பெற்றது.[2]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_படை&oldid=2392736" இருந்து மீள்விக்கப்பட்டது