வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் (பூங்கா)
உரிமையாளர்கள்டிஸ்னி உலகளாவிய சேவைகள்
(வால்ட் டிஸ்னி நிறுவனம்)

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்பது 1940ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பூங்கா ஆகும். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு நிறுவனத்தின் நிறுவன தலைமையகமாக செயல்படுகிறது.

டிஸ்னி உலகின் பெரிய சிறந்த 5 திரைப்பட படப்பிடிப்பு வளாகங்களில் இதுவும் ஒன்று. இது தற்பொழுது படப்பிடிப்பு வளாகத்தை வழக்கமான சுற்றுலா பூங்காவாக பொது மக்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levine, Arthur (September 25, 2017). "Walt Disney Studios: Take a tour of the working lot" (in en). USA Today. https://www.usatoday.com/story/travel/experience/america/2017/09/25/walt-disney-studios-tour/694032001/. பார்த்த நாள்: May 22, 2019. 

வெளியிணைப்புகள்[தொகு]