உள்ளடக்கத்துக்குச் செல்

தாலோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலோசு
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுத இன்கிரிடிபில் ஹல்க் 2 #418 (ஜூன்1994)
உருவாக்கப்பட்டதுபீட்டர் டேவிட்
கேரி ஃபிராங்க்
கதை தகவல்கள்
திறன்கள்சிறப்பான வலிமை
மேம்படுத்தப்பட்ட ஆயுள்

தாலோசு (ஆங்கில மொழி: Talos) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை பீட்டர் டேவிட் மற்றும் கேரி ஃபிராங்க் ஆகியோரால், ஜூன் 1994 இல் வெளியான த இன்கிரிடிபில் ஹல்க் 2 #418 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பென் மெண்டல்சோன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல்[4][5] (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2022 இல் வெளியாக உள்ள சீக்ரெட் இன்வேசன் என்ற டிஸ்னி+ தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tenreyro, Tatiana (March 5, 2019). "Talos' Marvel Comics Backstory Is So Much Darker Than 'Captain Marvel'". Bustle. Archived from the original on March 6, 2019. பார்க்கப்பட்ட நாள் July 3, 2019.
  2. Downey, Meg (March 11, 2019). "Captain Marvel: Who Is Ben Mendelsohn's Skrull Character, Talos?". GameSpot. Archived from the original on July 3, 2019. பார்க்கப்பட்ட நாள் July 3, 2019.
  3. Damore, Meagan (September 5, 2018). "Captain Marvel's Talos Isn't Your Average Skrull Warlord - Page 1". Comic Book Resources. Archived from the original on September 6, 2018. பார்க்கப்பட்ட நாள் July 3, 2019.
  4. Coggan, Devan (September 5, 2018). "See 10 Exclusive Images From Captain Marvel". Entertainment Weekly. Archived from the original on March 12, 2019. பார்க்கப்பட்ட நாள் September 5, 2018.
  5. Tenreyro, Tatiana (March 6, 2019). "Captain Marvel's Movie Foe Doesn't Even Appear In Any Of Her Comics". Bustle. Archived from the original on March 6, 2019. பார்க்கப்பட்ட நாள் July 3, 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலோசு&oldid=3328364" இலிருந்து மீள்விக்கப்பட்டது