ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ.
வகை
உருவாக்கம்
நடிப்பு
  • கிளார்க் கிரெக்
  • மிங்க்-ந வென்
  • பிரட் டால்டன்
  • சோலே பென்னட்
  • இயைன் டெ கெஸ்டெக்கேர்
  • எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே
  • நிக் ப்ளட்
  • அட்ரியன்னே பாலிக்கி
  • ஹென்றி சிம்மன்ஸ்
  • லூக்கா மிட்செல்
  • ஜான் ஹன்னா
  • நடாலியா கோர்டோவா-பக்லி
  • ஜெஃப் வார்ட்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்7
அத்தியாயங்கள்136
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கேரி அ. பிரவுன்
தொகுப்புபௌல் ட்ரிஜோ
ஓட்டம்43 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஏபிசி
படவடிவம்720p (HDTV)
ஒலிவடிவம்5.1 சரவுண்ட் ஒலி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 24, 2013 (2013-09-24) –
ஆகத்து 12, 2020 (2020-08-12)
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஏஜென்ட் கார்ட்டர்
மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
www.agentsofshield.com

ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (ஆங்கில மொழி: Agents of S.H.I.E.L.D.) என்பது அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் ஷீல்ட் என்ற மார்வெல் காமிக்ஸ் குழு கதாபாத்திரங்களை வைத்து ஏபிசி ஸ்டுடியோஸ், மார்வெல் தொலைக்காட்சி மற்றும் முடன்ட் எனேமி புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கிளார்க் கிரெக், மிங்க்-ந வென், பிரட் டால்டன், சோலே பென்னட், இயைன் டெ கெஸ்டெக்கேர், எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே, நிக் ப்ளட், அட்ரியன்னே பாலிக்கி, ஹென்றி சிம்மன்ஸ், லூக்கா மிட்செல், ஜான் ஹன்னா, நடாலியா கோர்டோவா-பக்லி மற்றும் ஜெஃப் வார்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் உரிமைகள் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களுடன் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 24, 2013 முதல் ஆகத்து 12, 2020 ஆம் ஆண்டு வரை ஏபிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தொடரின் பருவங்கள்[தொகு]

பருவங்கள் ஒளிபரப்பு அத்தியாயங்கள் தரவரிசை சராசரி பார்வையாளர்கள்
(மில்லியன் கணக்கான இன்க். டி.வி.ஆர்)
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 செப்டம்பர் 24, 2013 (2013-09-24) மே 13, 2014 (2014-05-13) 22 43 8.31[1]
2 செப்டம்பர் 23, 2014 (2014-09-23) மே 12, 2015 (2015-05-12) 22 76 7.09[2]
3 செப்டம்பர் 29, 2015 (2015-09-29) மே 17, 2016 (2016-05-17) 22 85 5.52[3]
4 செப்டம்பர் 20, 2016 (2016-09-20) மே 16, 2017 (2017-05-16) 22 110 4.22[4]
5 திசம்பர் 1, 2017 (2017-12-01) மே 18, 2018 (2018-05-18) 22 133 3.57[5]
6 மே 10, 2019 (2019-05-10) ஆகத்து 2, 2019 (2019-08-02) 13 இல்லை இல்லை
7 மே 27, 2020 (2020-05-27) ஆகத்து 12, 2020 (2020-08-12) 13 இல்லை இல்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜென்ட்ஸ்_ஒப்_ஷீல்ட்&oldid=3326464" இருந்து மீள்விக்கப்பட்டது