ஏபிசி ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏபிசி ஸ்டுடியோஸ்
வகைதுணை
தலைமையகம்பர்பாங்க்
கலிபோர்னியா
, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
  • ஜானி டேவிஸ் (தலைவர்)
  • ஜோஷ் சுஸ்மான் (வணிகவியாளர்)
  • ட்ரேசி அண்டர்வுட் (படைப்பாளர்)
தொழில்துறைதொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம்
தாய் நிறுவனம்டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்
(வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி)

ஏபிசி ஸ்டுடியோஸ் (ABC Studios) அல்லது ஏபிசி சிக்னேச்சர்[1] (ABC Signature) என்பது வால்ட் டிஸ்னி தொலைக்காட்சியின் டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ் பிரிவின் கீழ் உள்ள ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தயாரிப்பு ஸ்டுடியோ நிறுவனம் ஆகும்.

இது தி வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மற்றும் ஏபிசி தொலைக்காட்சி வலைப்பின்னலின் முதன்மை தயாரிப்புக் நிறுவனம் ஆகும். இந்த ஸ்டுடியோ 1985 இல் நிறுவப்பட்ட டச்ஸ்டோன் தொலைக்காட்சியின் முதல் நிறுவனம் ஆகும். மற்றும் 2007 இல் ஏபிசி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றப்பட்டது. இது ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் அசல் ஏபிசி சிக்னேச்சர் ஸ்டுடியோஸ் ஆகியவற்றுடன் இணைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10, 2020 அன்று அதன் தற்போதைய அடையாளமாக 'ஏபிசி சிக்னேச்சர்' என பெயர் மாற்றிக்கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபிசி_ஸ்டுடியோஸ்&oldid=3085059" இலிருந்து மீள்விக்கப்பட்டது