கிளார்க் கிரெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளார்க் கிரெக்
Clark Gregg by Gage Skidmore 2.jpg
பிறப்புராபர்ட் கிளார்க் க்ரேக்
ஏப்ரல் 2, 1962 (1962-04-02) (அகவை 58)
பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • இயக்குனர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டு 
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் கிரே (தி. 2001)
பிள்ளைகள்1

கிளார்க் கிரெக் (ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[4][5][6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bloom, Julie. "Clark Gregg". The New York Times. https://movies.nytimes.com/person/28638/Clark-Gregg. 
  2. Marc Graser (January 18, 2010). "Gregg pulls double duty". Variety. January 18, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Clark Gregg". Hollywood.com; retrieved January 13, 2012.
  4. "NEWS MAKERS POP DIVA'S BABY BOY IS BAPTIZED". The Charlotte Observer. July 26, 2001. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=CO&s_site=charlotte&p_multi=CO&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0ED844B46161F18C&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. 
  5. "Marriage Announcement: Grey, Gregg". Pqasb.pqarchiver.com. October 22, 1961. https://pqasb.pqarchiver.com/chicagotribune/access/573914762.html?dids=573914762:573914762&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Oct+22%2C+1961&author=&pub=Chicago+Tribune&desc=Marriage+Announcement+1+--+No+Title&pqatl=google. 
  6. "Priestly passions: Dean Robert Gregg talks about what's dear to his heart". News.stanford.edu (November 5, 1997).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளார்க்_கிரெக்&oldid=3103768" இருந்து மீள்விக்கப்பட்டது