உள்ளடக்கத்துக்குச் செல்

டேர்டெவில் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேர்டெவில்
வகை
உருவாக்கம்ட்ரூ கோடார்ட்
நடிப்பு
முகப்பு இசை
  • ஜான் பெசானோ
  • பிராடன் கிம்பால்
பின்னணி இசைஜான் பெசானோ
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்3
அத்தியாயங்கள்39
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • அல்லி காஸ்
  • கிரிஸ் ஹெனிக்மேன்
  • சிண்டி ஹாலண்ட்
  • ஆலன் பைன்
  • ஸ்டான் லீ
  • ஜோ கியூசாடா
  • டான் பக்லே
  • ஜிம் சோரி
  • ஜெஃப் லோப்
  • ட்ரூ கோடார்ட்
  • ஸ்டீவன் எஸ். டெக்நைட் (பருவம் 1)
  • மார்கோ ராமிரெஸ் (பருவம் 2)
  • டக் பெட்ரி (பருவம் 2)
  • எரிக் ஓல்சன்
தயாரிப்பாளர்கள்கேட்டி ஜான்ஸ்டன்
படப்பிடிப்பு தளங்கள்நியூயார்க் நகரம்[1]
தொகுப்பு
  • ஜொனாதன் சிப்னால்
  • மான்டி டிகிராஃப்
  • ஜோ பிரான்சிஸ்
  • மைக்கேல் என். க்யூ
  • டேமியன் ஸ்மித்
ஓட்டம்48–61 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 10, 2015 (2015-04-10) –
அக்டோபர் 19, 2018 (2018-10-19)
Chronology
பின்னர்ஜெசிகா ஜோன்சு[2]
தொடர்புடைய தொடர்கள்
வெளியிணைப்புகள்
Official website

டேர்டெவில் (ஆங்கில மொழி: Daredevil)[3] என்பது அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் நெற்ஃபிளிக்சு[4][5][6] என்ற ஓடிடி தளத்திற்காக 'ட்ரூ கோடார்ட்' என்பவரால், இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.[7]

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[8] அமைக்கப்பட்டுள்ளது, இதன் உரிமைகள் பிற மற்ற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தத் தொடரை ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த தொடரில் நடிகர் சார்லி சாக்ஸ்[9] என்பவர் மாட் முர்டாக் மற்றும் டேர்டெவில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவர் ஒரு பார்வையற்ற வழக்கறிஞராகவும், இரவில் முகமூடி அணிந்த கண்காணிப்பாளராக குற்றத்தை எதிர்த்துப் போராடுகிறார். இவருடன் இணைந்து டெபோரா ஆன் வோல், எல்டன் ஹென்சன்,[10] டோபி லியோனார்ட் மூர், வோண்டி கர்டிஸ்-ஹால், பாப் குன்டன், ரொசாரியோ டாசன்,[11] வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ,[12] ஜோன் பெர்ந்தல், எலோடி யுங், ஸ்டீபன் ரைடர், ஜோன் வேலி, ஜெய் அலி மற்றும் வில்சன் பெத்தேல் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இதன் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் ஏப்ரல் 10, 2015 அன்று நெற்ஃபிளிக்சு இல் வெளியானது. அதை தொடர்ந்து இரண்டாவது பருவம் முழுவதுமாக மார்ச் 18, 2016 அன்று வெளியாகி, அவை நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. பின்னர் ஜூலை 2016 இல், இந்தத் தொடரின் மூன்றாவது பருவம் பற்றிய செய்திகள் வெளியாகி, அக்டோபர் 19, 2018 அன்று புதுப்பித்த கதைக்களத்துடன் வெளியிடப்பட்டது.

தொடரின் பருவங்கள்

[தொகு]
பருவங்கள் ஒளிபரப்பு அத்தியாயங்கள்
பருவம் 1 (2015) ஏப்ரல் 10, 2015 (2015-04-10) 13
பருவம் 2 (2016) மார்ச்சு 18, 2016 (2016-03-18) 13
பருவம் 3 (2018) அக்டோபர் 19, 2018 (2018-10-19) 13

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Marvel's Netflix Series to Film in New York City". Marvel.com. Marvel Comics. February 26, 2014. Archived from the original on February 26, 2014. பார்க்கப்பட்ட நாள் February 26, 2014.
  2. "Marvel TV head: 'Daredevil' starts shooting in July, 'Jessica Jones' next up". HitFix. March 24, 2014. Archived from the original on March 25, 2014. பார்க்கப்பட்ட நாள் March 25, 2014.
  3. Fleming, Mike Jr. (April 23, 2013). "TOLDJA! 'Daredevil' Rights Revert From Fox To Disney". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து October 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004084056/http://www.deadline.com/2013/04/toldja-daredevil-rights-revert-from-fox-to-disney/. 
  4. "Charlie Cox to Star in 'Daredevil' TV Series for Marvel and Netflix". Variety. May 27, 2014. Archived from the original on May 27, 2014. பார்க்கப்பட்ட நாள் May 27, 2014.
  5. Lieberman, David (November 7, 2013). "Disney To Provide Netflix With Four Series Based on Marvel Characters". Deadline Hollywood. Archived from the original on April 8, 2014. பார்க்கப்பட்ட நாள் November 7, 2013.
  6. "Drew Goddard Joins Daredevil on Netflix". Marvel.com. Marvel Comics. December 6, 2013. Archived from the original on April 8, 2014. பார்க்கப்பட்ட நாள் December 6, 2013.
  7. Andreeva, Nellie (October 14, 2013). "Marvel Preps 60-Episode Package of Four Series & A Mini For VOD & Cable Networks". Deadline Hollywood. Archived from the original on October 15, 2013. பார்க்கப்பட்ட நாள் October 14, 2013.
  8. Blackmon, Joe (April 27, 2014). "Marvel Netflix Series Part of Marvel Cinematic Universe, Available For Binge Watching According To Joe Quesada". ComicBook.com. Archived from the original on April 28, 2014. பார்க்கப்பட்ட நாள் April 28, 2014.
  9. "Charlie Cox is the Man Without Fear in Marvel's Daredevil". Marvel.com. Marvel Comics. May 27, 2014. Archived from the original on May 28, 2014. பார்க்கப்பட்ட நாள் May 27, 2014.
  10. "Elden Henson Joins Marvel's Daredevil For Netflix". Marvel.com. Marvel Comics. June 26, 2014. Archived from the original on June 26, 2014. பார்க்கப்பட்ட நாள் June 26, 2014.
  11. "Rosario Dawson Joins Marvel's Daredevil For Netflix". Marvel.com. Marvel Comics. June 20, 2014. Archived from the original on June 20, 2014. பார்க்கப்பட்ட நாள் June 20, 2014.
  12. "Vincent D'Onofrio is Wilson Fisk on Marvel's Daredevil on Netflix". Marvel.com. Marvel Comics. June 10, 2014. Archived from the original on June 10, 2014. பார்க்கப்பட்ட நாள் June 10, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]