ரூபன் பிளைஷர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரூபன் பிளைஷர்
Ruben Fleischer
Ruben Fleischer 2009.jpg
பிறப்புஅக்டோபர் 31, 1974 (1974-10-31) (அகவை 45)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஹோலி ஷகூர் (2012)

ரூபன் பிளைஷர் (ஆங்கில மொழி: Ruben Fleischer) (பிறப்பு: அக்டோபர் 31, 1974) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் கேங்க்ஸ்டர் ஸ்குவாட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபன்_பிளைஷர்&oldid=2918720" இருந்து மீள்விக்கப்பட்டது