உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
பிறப்புஸ்டெல்லன் ஜான் ஸ்கார்ஸ்கார்ட்
13 சூன் 1951 (1951-06-13) (அகவை 73)
கோதன்பர்க், சுவீடன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1968–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • மை ஸ்கார்ஸ்கார்ட்
    (தி. 1975; ம.மு. 2007)
  • மேகன் எவரெட்
    (தி. 2009)

ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் (ஆங்கில மொழி: Stellan Skarsgård) (பிறப்பு: 13 சூன் 1951) என்பவர் சுவீடன் நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1968 ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்ச்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.

இவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களில் 'டாக்டர். எரிக் செல்விக்' என்ற கதாபாத்திரம் மூலம் தோர் (2011),[1] தி அவெஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013) மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]