கிறிஸ் ஹெம்ஸ்வர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ் ஹெம்ச்வோர்த்
பிறப்பு பிறந்த தேதி மற்றும் வயது 1983-08-11
மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2002–இன்று வரை
வாழ்க்கைத் துணை Elsa Pataky-2010
பிள்ளைகள் 1
உறவினர்கள் லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்)
லூக்கா ஹெம்ச்வோர்த் (சகோதரர்)

கிறிஸ் ஹெம்ச்வோர்த் (பிறப்பு: 13 ஜனவரி 1990) இவர் ஓரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் தோர், தோர்: த டார்க் வேர்ல்டு மற்றும் தி அவேஞ்சர்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கிறிஸ் ஹெம்ச்வோர்த் மெல்பேர்ண்ல் பிறந்தார். இவர் ஒரு ஆங்கில பாடம் ஆசிரியர் மற்றும் ஒரு சமூக சேவை ஆலோசகர் ஆவார். இவர் Heathmont என்ற கல்லூரியில் உயர்நிலை படிப்பை படித்தார். இவருடன் சேர்த்து இவரின் குடும்பத்தில் 3சகோதரர்கள், லியம் ஹெம்ஸ்வர்த் மூத்தசகோதரர், லூக்கா ஹெம்ச்வோர்த் இளையசகோதரர், இவர்களும் நடிகர்களாக உள்ளனர்.

தொழில்[தொகு]

இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் (Star Trek) என்ற திரைபடத்தின் மூலம் பெரியதிரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு A Perfect Getaway Kale, Ca$h போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு மார்வெல் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ தோர் திரைபடத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பிரபல்யமான நடிகரானார். 2012ம் ஆண்டு (தி காபின் இன் தி வூட்ஸ்), (தி அவேங்கேர்ஸ்), (ஸ்நொவ் வைட் அண்ட் தி ஹுன்ட்ச்மன்), (ரெட் டோவ்ன்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு ரஷ் மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்பொழுது In the Heart of the Sea என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் ஸ்பானிய நடிகை Elsa Pataky காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இவர் Elsa Pataky திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் பெயர் இந்தியா ரோஸ் ஆகும்.

திரைப்படங்கள்[தொகு]

இவர் நடித்த தோர், தி அவேஞ்சர்ஸ், ரெட் டோவ்ன், தோர்: த டார்க் வேர்ல்டு போன்ற திரைப்படங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

லண்டனில் தோர் திரைப்பட செய்தியாளர் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 2011.
ஆண்டு திரைப்படம்
2009 ஸ்டார் ட்ரெக்
2009 எ பர்ஃபெக்ட் கெட்டவே காலே
2010 காஷ்
2010 Ollie Klublershturf vs the Nazis குறும் திரைப்படம்
2011 தோர்
2012 தி காபின் இன் தி வூட்ஸ்
2012 தி அவேஞ்சர்ஸ்
2012 ஸ்நொவ் வைட் அண்ட் தி ஹுன்ட்ச்மன்
2012 ரெட் டோவ்ன்
2013 ரஷ்
2013 தோர்: த டார்க் வேர்ல்டு
2015 அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் படப்பிடிப்பில்
2015 சைபர் தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
2015 In the Heart of the Sea படப்பிடிப்பில்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2002 கினிவேரா ஜோன்ஸ் கிங் ஆர்தர் 2 அத்தியாயங்கள்
2002 நெய்பர்ஸ் ஜேமி கேன் 1 அத்தியாயம்
2002 மார்ஷல் லா தி கிட் 1 அத்தியாயம்: "டொமெஸ்டிக் பிலிஸ் "
2003 தி சாட்டலே கிளப் தி நியூ வேட் 1 அத்தியாயம்: "டெண்டேர்பூட் "
2004 'Fergus McPhail கிரேக் 1 அத்தியாயம்: "In a Jam"
2004–2007 ஹோம் அன்ட் அவே கிம் ஹைட் 185 அத்தியாயங்கள்
2006 Dancing with the Stars (Australian season 5) Himself போட்டியில்

வீடியோ விளையாட்டு[தொகு]

ஆண்டு தலைப்பு குரல்
2011 தோர்: கோட் ஒப் துண்டேர் தோர்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை வேலை முடிவு
2011 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட பிரேக்அவுட் ஆண் தோர் பரிந்துரை
2012 பப்தா ரைசிங் ஸ்டார் விருது தோர் பரிந்துரை
2012 38வது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் தோர் பரிந்துரை
2012 MTV சிறந்த திரைப்பட ஹீரோ விருது தோர் பரிந்துரை
2012 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர் தி அவேஞ்சர்ஸ் பரிந்துரை
2012 2012 டீன் சாய்ஸ் விருது கோடைக்கால திரைப்பட நட்சத்திரம்: ஆண் தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் வெற்றி
2013 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் தி அவேஞ்சர்ஸ் பரிந்துரை
2013 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த திரையில் தோன்றும் கெமிஸ்ட்ரி நடிகர்கள் ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் பகிரப்பட்டது கிறிஸ்டன் ஸ்டீவர்ட் பரிந்துரை
2013 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த அதிரடி திரைப்பட நடிகர் தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் வெற்றி
2013 2013 கிட் 'ஸ் சாய்ஸ் விருது பிடித்த ஆண் நடிகர் தி அவேஞ்சர்ஸ் பரிந்துரை
2013 எம்டிவி திரைப்பட விருது சிறந்த சண்டை தி அவேஞ்சர்ஸ் வெற்றி
2013 டீன் சாய்ஸ் விருது அதிரடி நடிகர் ரெட் டேவன் பரிந்துரை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_ஹெம்ஸ்வர்த்&oldid=1726934" இருந்து மீள்விக்கப்பட்டது