பிளக்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளாக்ஹட்
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர்மைக்கேல் மண்
இசையமைப்புஹாரி கிரீக்சன்-வில்லியம்ஸ்
அட்டிகஸ் ரோஸ்
நடிப்புகிறிஸ் ஹெம்ஸ்வர்த்
தாங் வேய்
வியோல டேவிஸ்
ரிட்சி கோஸ்டர்
வில்லியம் மாபோதெர்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசனவரி 16, 2015 (2015-01-16)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$70-80 million[1][2]

பிளாக்ஹட் (ஆங்கிலம்:Blackhat) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மைக்கேல் மண் என்பவர் இயக்கியுள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வர்த், தாங் வேய், வியோல டேவிஸ், ரிட்சி கோஸ்டர், வில்லியம் மாபோதெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.[3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளக்கட்&oldid=2706295" இருந்து மீள்விக்கப்பட்டது