உள்ளடக்கத்துக்குச் செல்

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
இயக்கம்ஜோஸ் வேடன்[1]
தயாரிப்புகேவின் பேகே[2]
மூலக்கதைஅவேஞ்சர்ஸ்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைஜோஸ் வேடன்
இசைபிரையன் இடைலர்
டேனி எல்ஃப்மேன்
நடிப்புராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஆரோன் டெய்லர்-ஜோன்சன்
எலிசபெத் ஓல்சென்
ஜேம்ஸ் சப்டர்
பவுல் பெட்டனி
தோமஸ் கிரெட்ச்மன்
கோபி ஸ்மல்டேர்ஸ்
அந்தோணி மேக்கி
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
ஒளிப்பதிவுபேன் டேவிஸ்[3]
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
லிசா லாசெக்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 2015 (2015-04-13)(டால்பி திரையரங்கம்)
மே 1, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$444-495.2 மில்லியன்1
மொத்த வருவாய்$1.405 மில்லியன்[4]

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (ஆங்கில மொழி: Avengers: Age of Ultron) என்பது 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை குழுவான அவென்ஜர்ஸ் என்ற வரைகதை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகமாகவும்[5][6] மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமும் ஆகும். கேவின் பேகே என்பவர் தயாரிப்பில் ஜோஸ் வேடன்[7] என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர்-ஜோன்சன், எலிசபெத் ஓல்சென், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன், ஜேம்ஸ் சப்டர், கோபி ஸ்மல்டேர்ஸ், அந்தோணி மேக்கி, ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 13 ஏப்ரல் 2015 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1 மே 2015 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது, இது 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் மற்றும் உலக ரீதியாக ஐந்தாவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018 ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.

கதைச் சுருக்கம்

[தொகு]

இந்த உலகத்தை வேற்றுகிரகவாசிகளிடமிருந்து காப்பதற்காக டோனி ஸ்டார்க் அல்ட்ரான் எனப்படும் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அனால் அவர் உருவாக்கிய ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராய் திரும்புகின்றது. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இயந்திரங்களிடமிருந்து மனிதர்களை எப்படி சூப்பர் ஹீரோஸ் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

[தொகு]

தமிழில்

[தொகு]

இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியிலும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தொடர்ச்சியான தொடர்கள்

[தொகு]

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)

[தொகு]

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'The Avengers' director Joss Whedon teases sequel". NME citing SFX #220 (May 2012). March 8, 2012. Archived from the original on April 13, 2012. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.
  2. Weintraub, Steve (April 12, 2012). "Kevin Feige Talks 'Thor 2', 'Captain America 2', 'Iron Man 3', the 'Avengers' Sequel, 2014 and 2015 Releases, Another 'Hulk' Sequel, and a Lot More!". Collider. Archived from the original on April 14, 2012.
  3. Marchant, Beth (May 18, 2015). "DP Ben Davis on Camera Choices for Avengers: Age of Ultron". Studio Daily. Archived from the original on May 20, 2015. பார்க்கப்பட்ட நாள் May 21, 2015.
  4. "Avengers: Age of Ultron (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் July 12, 2015.
  5. Lieberman, David (May 8, 2012). "Disney Announces 'Avengers 2' In Development". Deadline Hollywood. Archived from the original on May 10, 2012.
  6. Graser, Marc (August 7, 2012). "Joss Whedon will return for 'The Avengers 2'". Variety. Archived from the original on August 10, 2012. பார்க்கப்பட்ட நாள் August 7, 2012.
  7. Jensen, Jeff (December 4, 2012). "EW's Entertainers of the Year: Joss Whedon on how 'The Avengers' exposed his angry inner Hulk". Entertainment Weekly. Archived from the original on December 6, 2012. பார்க்கப்பட்ட நாள் December 5, 2012.
  8. "This Week's Cover: 'Iron Man 3' plays rough with Marvel's top hero". Entertainment Weekly. May 1, 2013. Archived from the original on May 3, 2013. பார்க்கப்பட்ட நாள் May 1, 2013.
  9. Kit, Borys (May 7, 2013). "Marvel Cliffhanger: Robert Downey Jr.'s $50 Million Sequel Showdown". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து May 8, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130508215347/http://www.hollywoodreporter.com/heat-vision/marvel-cliffhanger-robert-downey-jrs-518837. 
  10. Finke, Nikki (June 20, 2013). "Robert Downey Jr Signs For Two More 'Avengers'". Deadline Hollywood. Archived from the original on April 7, 2021. பார்க்கப்பட்ட நாள் April 7, 2021.
  11. Flemming, Jr., Mike (August 1, 2013). "Chris Evans To Helm '1:30 Train' Before Reprising Captain America In 'Avengers 2'". Deadline Hollywood. Archived from the original on August 4, 2013.
  12. Johnson, Scott (September 6, 2017). "Mark Ruffalo Confirms Hulk's Return For Avengers 2". Comicbook.com. Archived from the original on January 26, 2021. பார்க்கப்பட்ட நாள் January 26, 2021.
  13. Malec, Brett; Malkin, Marc (September 9, 2013). "Chris Hemsworth Talks "Awkward" Naked Movie Scenes, Snow White Sequel With Kristen Stewart". E!. Archived from the original on September 11, 2013. பார்க்கப்பட்ட நாள் September 10, 2013.
  14. Cheney, Alexandra (October 3, 2013). "Samuel L. Jackson on His 'Agents of S.H.I.E.L.D.' Cameo as Nick Fury". The Wall Street Journal. Archived from the original on April 7, 2014. பார்க்கப்பட்ட நாள் October 3, 2013.
  15. Goldman, Eric (May 17, 2013). "Joss Whedon Talks Quicksilver, the Scarlet Witch and Iron Man's Roles in Avengers 2". IGN. Archived from the original on June 7, 2013. பார்க்கப்பட்ட நாள் May 17, 2013.
  16. Kroll, Justin (June 7, 2013). "'Avengers 2': 'Kick-Ass' Star Aaron Taylor-Johnson in Early Talks to Play Quicksilver". Variety இம் மூலத்தில் இருந்து June 9, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130609183432/http://variety.com/2013/film/news/aaron-taylor-johnson-avengers-2-1200494216/. 
  17. Chitwood, Adam (July 29, 2013). "Aaron Taylor-Johnson Talks The Avengers 2 and Godzilla; Says He's Met with Joss Whedon and Marvel for Avengers Role". Collider. Archived from the original on August 4, 2013. பார்க்கப்பட்ட நாள் July 30, 2013.
  18. Kroll, Justin (February 6, 2014). "Paul Bettany to Play the Vision in Marvel's 'Avengers: Age of Ultron'". Variety இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6NDGuotzC?url=https://variety.com/2014/film/news/paul-bettany-to-play-the-vision-in-marvels-avengers-age-of-ultron-1201090635/. 

வெளி இணைப்புகள்

[தொகு]