பால் ரூபெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் ரூபெல்
பிறப்புசெப்டம்பர் 6, 1952 (1952-09-06) (அகவை 71)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்படத் தொகுப்பு

பால் ரூபெல் (ஆங்கில மொழி: Paul Rubell) (பிறப்பு: 6 செப்டம்பர் 1952) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் பிளேடு (1998), டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (2007), டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் (2009), தோர் (2011), நீட் போர் ஸ்பீட் (2014), டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் (2014) போன்ற பல திரைப்படங்களில் திரைப்படத் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.[1] இவர் அமெரிக்க திரைப்படத்துறையில் திரைப்படத் தொகுப்பாளர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரூபெல் 6 செப்டம்பர் 1952) ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaufman, Debra (2005). பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம், Film & Video May 1, 2005. Article archived at WebCite on 2008-07-07 from this original URL.
  2. பரணிடப்பட்டது 2008-02-18 at the வந்தவழி இயந்திரம், webpage archived by WebCite from this original URL on 2008-03-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_ரூபெல்&oldid=3484067" இலிருந்து மீள்விக்கப்பட்டது