இசுபைடர் மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுபைடர் மேன்
இயக்கம்சாம் ரெய்மி
தயாரிப்புஸ்டான் லீ
ஜோசப் எம்.கராச்சியோலோ
கதைவரைபடப் புத்தகம்:
ஸ்டான் லீ
ஸ்டீவ் டிட்கோ
திரைக்கதை:
டேவிட் கோயெப்
இசைடானி எல்ப்மேன்
நடிப்புதோபி மக்குயர்
வில்லியம் டபோ
கேர்ஸ்டீன் டன்ஸ்ட்
ஜேம்ஸ் பிராங்கோ
ஒளிப்பதிவுடோன் பெர்ஜெஸ்
படத்தொகுப்புஆர்தர் கோபெர்ன்
போப் முராவ்ஸ்கி
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்
வெளியீடுமே 3, 2002
ஓட்டம்121 நிமிடங்கள்.
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$139,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொத்த வருவாய்உள்நாட்டில்:
$403,706,375
உலகளவில்:
$821,708,551
பின்னர்ஸ்பைடர் மேன் 2
விருதுகள்1 சாட்டேர்ன் விருது
2 எம்டிவி திரைப்பட விருது

இசுபைடர் மேன் திரைப்படம் பிரபல வரைபட நாயகனான இசுபைடர் மேனின் திரைப்படத்தழுவலாகும்.2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகளவில் 821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.43.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரு நாள் வசூலில் பெற்றிருப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]